உச்சகட்ட எதிர்பார்ப்பில் விஜய் டிவி ரசிகர்கள் – நாளை (டிச. 2) வெளியாகும் பிரபல நடிகரின் படம்!

0
உச்சகட்ட எதிர்பார்ப்பில் விஜய் டிவி ரசிகர்கள் - நாளை (டிச. 2) வெளியாகும் பிரபல நடிகரின் படம்!
உச்சகட்ட எதிர்பார்ப்பில் விஜய் டிவி ரசிகர்கள் - நாளை (டிச. 2) வெளியாகும் பிரபல நடிகரின் படம்!
உச்சகட்ட எதிர்பார்ப்பில் விஜய் டிவி ரசிகர்கள் – நாளை (டிச. 2) வெளியாகும் பிரபல நடிகரின் படம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரன், நடித்து வெளியாக இருக்கும் வதந்தி வெப் சீரீஸ் நாளை (டிச. 2) ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் நடிகை ஆலியா, புகழ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

வதந்தி வெப் சீரீஸ்:

சின்னத்திரையில் விஜய் டிவி நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடித்து வரும் குமரனிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் குமரன் தற்போது எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் வதந்தி வெப் சீரீஸில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இந்த படம் நல்ல ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை லைலா நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவியில் டாப் இடத்தை பிடித்த சீரியல் இது தான் – வெளியான TRP பட்டியல்!!

Exams Daily Mobile App Download

இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் புகழ் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த படம் நாளை (டிச. 2) ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது. அனைவரின் அதிகமான எதிர்பார்ப்பை பெற்ற இந்த படம் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் நடிகர் குமரன் மற்றும் பிரணிகா ஆகிய விஜய் டிவி பிரபலங்கள் இந்த படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!