விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவிற்கு நேர்ந்த பரிதாபம் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவிற்கு நேர்ந்த பரிதாபம் - அவரே வெளியிட்ட வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவிற்கு நேர்ந்த பரிதாபம் - அவரே வெளியிட்ட வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவிற்கு நேர்ந்த பரிதாபம் – அவரே வெளியிட்ட வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமான ஹேமா தற்போது அவரது யூடியூப் பக்கத்தில் ரயிலில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை கூறும்படியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் அந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபலங்களும் மக்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகிவிடுகின்றனர். திரையுலக பிரபலங்கள் அளவுக்கு இந்த சீரியல் பிரபலங்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றன. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஹேமா.

விஜய், சன் டிவி சீரியல்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஹேமா பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் ஹேமாவை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கியது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார். படப்பிடிப்பு போக மீத நேரம் முழுவதையும் சமூக வலை பக்கங்களில் தான் செலவிட்டு வருகிறார். Hema’ s dairy என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார்.

கோபியை பற்றி உண்மை தெரியும் என சொன்ன பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அவ்வப்போது இந்த யூடியூப் பக்கத்தில் ஷூட்டிங்கில் நடக்கும் அரட்டைகள், வெளியூர் பயணம், உணவு என அனைத்தையுமே பதிவேற்றி வருகிறார். தற்போது வெளியூருக்கு ரயிலில் சென்ற பயணத்தை பற்றி கூறும்படியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது ரயிலில் கொடுக்கும் உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு ரயிலில் சென்ற அனைத்து அனுபவங்களையும் ஹேமா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!