இனி விஜய் டிவி TRP எகிறிரும்.. புதிதாக தொடங்கப்பட இருக்கும் சீரியல் – அதுவும் என்ன Story தெரியுமா?

0
இனி விஜய் டிவி TRP எகிறிரும்.. புதிதாக தொடங்கப்பட இருக்கும் சீரியல் - அதுவும் என்ன Story தெரியுமா?
இனி விஜய் டிவி TRP எகிறிரும்.. புதிதாக தொடங்கப்பட இருக்கும் சீரியல் - அதுவும் என்ன Story தெரியுமா?
இனி விஜய் டிவி TRP எகிறிரும்.. புதிதாக தொடங்கப்பட இருக்கும் சீரியல் – அதுவும் என்ன Story தெரியுமா?

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலை தயாரித்து வரும் வீனஸ் ப்ரொடக்சன் கம்பெனி தற்போது புது சீரியலை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் முன்னணி சீரியல்களாக இருப்பது “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்நிலையில் இந்த சீரியலை வீனஸ் ப்ரொடக்சன் கம்பெனி தயாரித்து வருகிறது. தற்போது இந்த ப்ரொடக்சன் கம்பெனி புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. அந்த சீரியலில் நடிகை ப்ரியா களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியல் ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட் அடித்த கல்யாண முதல் காதல் வரை சீரியலின் கதை போல இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

பிரபல சன் டிவி சீரியலை விட்டு விலகிய கதாநாயகன்.. மாற்றப்பட்ட முழு கதை – வெளியான அப்டேட்!

Follow our Instagram for more Latest Updates

புது சீரியல் வருவதால் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் அது உண்மை இல்லை, இரண்டு சீரியல்களும் தற்போது முடிய வாய்ப்பில்லை என்பதால், இந்த சீரியல் ப்ரைம் டைம் இல்லாத நேரத்தில் தான் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலின் ஆடிசன் தற்போது நடைபெறுவதால் யாரெல்லாம் லீட் ரோலில் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!