விஜய் டிவி புது கண்ணம்மா வினுஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி புது கண்ணம்மா வினுஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி புது கண்ணம்மா வினுஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி புது கண்ணம்மா வினுஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா தேவியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

புதிய கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது கண்ணம்மாவை நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் யாரை கண்ணம்மாவாக நடிக்க வைக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வந்தது. மேலும், மக்களின் மனம் கவர்ந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், வேறு யாரும் கண்ணம்மா கதாபாத்திரத்தை செய்ய கூடாது என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அச்சு அசலாக ரோஷினியை போன்றதொற்றம் கொண்ட வினுஷா தேவி என்பவரை கண்ணம்மாவாக நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

ஹேமாவை தேடி செல்லும் பாரதி, லக்ஷ்மியை தேடும் கண்ணம்மா – பாச போராட்டத்துடன் வெளியான ப்ரோமோ!

ஆனால் ரசிகர்கள் ஏற்க மாட்டோம் என்று உறுதியாக இருந்து வந்தனர். ஆனால் புதியகண்ணனாக நடிக்கும் வினுஷா கத்தியின் முக்கிய திருப்பமாக விவாகரத்து வழக்கு மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனால் ரசிகர்கள் தொடர்ந்து தொடரை பார்க்க தொடங்கினர். புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் புதிய கண்ணம்மாவும் நல்லா தான் நடிக்குறாங்க என்று கூறி ரசிகர்களின் ஓட்டுக்களை வினுஷா பெற்று விட்டார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? வணிகர் சங்க தலைவர் அச்சம்!

இந்நிலையில், டிசம்பர் 5ம் தேதியான இன்று வினுஷா தேவியின் பிறந்த நாள். இதனால் இவர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் புது கண்ணம்மா வினுஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மிக குறுகிய காலத்தில் மக்களின் விருப்ப நாயகியாக வினுஷா மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!