விஜய் டிவியின் பேமஸ் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவியின் பேமஸ் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் பேமஸ் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் பேமஸ் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையில் புதுமையான கதையுடன் பல சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ப்ரைம் டைம் அல்லாத விஜய் டிவி சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி சீரியல்:

விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் “முத்தழகு”. இந்த சீரியல் மதியம் 3.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் அதிக ஆதரவை பெற்ற சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில், சின்னத்திரை பிரபலங்கள் ஆனந்த் பாபு, லக்ஷ்மி வாசுதேவன், ஷோபனா, ஆஷிஷ் சக்ரவர்த்தி, தீபா, கீதா, சாந்தி, கணேஷ், மகாலக்ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இந்த சீரியலில் முத்தழகுவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தக்ஷணா. அவர் தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார். அவர் தான் இந்த சீரியலில் கதாநாயகியின் தங்கையாக தங்கம் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இனி தங்கம் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இரக்கமே இல்லாமல் ஹேமாவை கொல்ல துணிந்த வெண்பா..பரிதவிக்கும் கண்ணம்மா – வைரல் ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

அவர் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் எனவும் அவர் சில சீரியல்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் தங்கம் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா தான் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!