ஸ்ருதி உண்மையில் கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட மொத்த குடும்பம் – உண்மையை போட்டு உடைத்த வருண்.. மௌனராகம் 2 சீரியல்!

0
ஸ்ருதி உண்மையில் கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட மொத்த குடும்பம் - உண்மையை போட்டு உடைத்த வருண்.. மௌனராகம் 2 சீரியல்!
ஸ்ருதி உண்மையில் கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட மொத்த குடும்பம் - உண்மையை போட்டு உடைத்த வருண்.. மௌனராகம் 2 சீரியல்!
ஸ்ருதி உண்மையில் கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட மொத்த குடும்பம் – உண்மையை போட்டு உடைத்த வருண்.. மௌனராகம் 2 சீரியல்!

மௌனராகம் 2 சீரியல் தற்போது புதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையிலும், தனது ரசிகர்களை தக்க வைப்பதற்காக மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஸ்ருதி உண்மையாகவே கர்ப்பமாக இருக்கவில்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

மௌனராகம் 2 சீரியல்:

மௌனராகம் முதல் பாகத்தில் தொடங்கிய சக்தி மற்றும் ஸ்ருதி இடையிலான போட்டி தற்போது வரை அதாவது மௌனராகம் 2 சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முதலில் சக்தி தனது பெயரை சத்யா என்று மாற்றிக் கொண்டு தனது அடையாளத்தை வேலை தேடி சென்னை வருகிறார். குழந்தையாக இருந்த போது சக்தியை தேடி தேடி டார்சர் செய்த ஸ்ருதி வளர்ந்த பிறகும் சக்தியை துரத்துகிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில், சக்தியும், ஸ்ருதியும் ஒரே வீட்டில் அண்ணன், தம்பியை திருமணம் செய்து கொள்கின்றனர். முதலில் தம்பியான தருண் சக்தியை தான் காதலிக்கிறார். ஆனால் தனது அண்ணன் வருணும் சக்தியை காதலிப்பது தெரிந்து தனது காதலை மறைத்து விடுகிறார். அதன்பிறகு ஸ்ருதி தருணை திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில், வீட்டில் அனைவரின் கவனமும் சக்தி மீது இருப்பதால் தன் பக்கம் அனைவரையும் திசை திருப்ப வேண்டும் என்று ஸ்ருதி புது பிளான் ஒன்றை செய்கிறார்.

இனி தான் மெயின் ஸ்டோரி இருக்கு.. எதிர் நீச்சல் தொடரில் வரவுள்ள முக்கிய திருப்பம் – லேட்டஸ்ட் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இதற்காக முதலில் அனைவரையும் தான் கர்ப்பமாக இருப்பதாக நம்ப வைக்கிறார். பின்னர் சக்தி தன்னை தள்ளி விட்டு தனக்கு அபார்சன் ஆகி விட்டதாக நாடகம் ஆடுகிறார். இந்த உண்மை அனைத்தும் தெரிந்தும் சக்தி அமைதியாக இருக்கிறார். ஆனால் வருண் ஸ்ருதி பேசுவதை கேட்டு அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார். இதனால், வீட்டில் அனைவர் முன்னிலையிலும் ஸ்ருதியின் நாடகத்தை போட்டு உடைக்கிறார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!