அப்போ விவாகரத்து ஆனது உண்மை தானா? உறுதிப்படுத்த விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம்!

0
அப்போ விவாகரத்து ஆனது உண்மை தானா? உறுதிப்படுத்த விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம்!
அப்போ விவாகரத்து ஆனது உண்மை தானா? உறுதிப்படுத்த விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம்!
அப்போ விவாகரத்து ஆனது உண்மை தானா? உறுதிப்படுத்த விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம்!

டாப் விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தன் கணவரை விட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அதை மேலும் உறுதிப்படுவது போல ஒரு காரியத்தை பிரியங்கா செய்துள்ளார்.

விஜய் டிவி பிரியங்கா:

விஜய் டிவி டிடிக்கு அடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு தொகுப்பாளினியாக பிரபலம் அடைந்தவர் தான் பிரியங்கா. ஆரம்பத்தில் சன் மியூசிக் சேனலில் ஒரு சாதாரணமான விஜேவாக தன் கேரியரை தொடங்கி தற்போது சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் host ஆக மாறியுள்ளார். இவருக்கும் 2016ல் பிரவீன் என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது.

Follow our Instagram for more Latest Updates

ஆரம்பத்தில் தனது யூடியூப் வீடியோக்கள் உள்ளிட்டவற்றில் தனது கணவர் குறித்து அவ்வவ்போது பேசும் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததில் இருந்து தனது கணவர் குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருந்தார். மேலும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்களும் வெளியானது. ஆனால் அது குறித்து எந்த ஒரு கருத்தையும் பிரியங்கா தெரிவிக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது வாரம்.. சொர்கம் vs நரகம் டாஸ்க் – லேட்டஸ்ட் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பிரியங்கா தன் கணவருடன் எடுத்த போட்டோக்களை நீக்கியுள்ளாராம். இது இவர்களின் பிரிவை மேலும் உறுதிப்படுவது போல தான் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் எந்த சண்டையாக பேசி தீர்த்துக்கொள்ளுமாறு அட்வைஸ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!