தகுந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் டிவி.. கொஞ்சம் யோசிக்கலைனா Total Close தான்!!

0
தகுந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் டிவி.. கொஞ்சம் யோசிக்கலைனா Total Close தான்!!
தகுந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் டிவி.. கொஞ்சம் யோசிக்கலைனா Total Close தான்!!
தகுந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் டிவி.. கொஞ்சம் யோசிக்கலைனா Total Close தான்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வெளியாகி உள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

பிக் பாஸ்:

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் போது எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தைத் தொடும் நிகழ்ச்சி பிக் பாஸ். 2017-ம் ஆண்டு முதல் இந்த ஷோ டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் தொடங்க உள்ளது. ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பெரிய குறையாக இருந்தது என்னெவென்றால் இதன் ஒளிபரப்பு நேரம் தான்.

இரவு 10 மணிக்கு மேல் போன சீசன் ஒளிபரப்பப்பட்டதால் பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண முடியாமல் போனது. இது TRP-யிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது விஜய் டிவி அந்த குறையை நிவர்த்தி செய்துள்ளது. அதாவது இந்த வருடம் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக விஜய் டிவி பிக் பாஸ் விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.

உன் பாச்சா என்கிட்ட பலிக்காது டா.. கோபிக்கு வில்லனாக வந்த ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ்!

Exams Daily Mobile App Download

எனவே பிக்பாஸ் ரசிகர்களுக்கு இருந்த பெரிய குறை நீங்கி உள்ளது மேலும் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க காத்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே சீரியல்களின் மூலம் விஜய் டிவிக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. சுதாரித்துக்கொண்டு விஜய் டிவி பிக் பாஸ் நேரத்தை மாற்றி இருப்பது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!