பிரபல விஜய் டிவி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர் தான்!!

0
பிரபல விஜய் டிவி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை -
பிரபல விஜய் டிவி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை -
பிரபல விஜய் டிவி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர் தான்!!

விஜய் டிவியில் ப்ரைம் டைம் இல்லாமல் ஒளிபரப்பாகி டாப் இடத்தில் இருக்கும் முத்தழகு சீரியலில், முக்கிய கதாபாத்திரம் ஒன்று மாற்றப்பட்டுள்ளது. அது யார் என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை மாற்றம்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் “முத்தழகு”. புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த சீரியலில் ஏற்கனவே ஷோபனா மற்றும் வைஷாலி என இரண்டு கதாநாயகிகள் இருக்கின்றனர். அவர்கள் சீரியலில் முத்தழகு கதாபாத்திரத்திலும், அஞ்சலி கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இந்த சீரியலில் மூன்றாவதாக ஸ்வேதா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இனி மூன்றாவது கதாநாயகியாக ஸ்வேதா கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஸ்வேதா கதாபாத்திரத்தில் கல்யாணி என்பவர் நடித்து வருகிறார். தற்போது அவர் சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக நடிகை சமுயுக்தா களமிறங்க இருக்கிறார்.

நவ.14 குழந்தைகள் தினவிழா – இன்றைய நாளின் உறுதி மொழி.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Exams Daily Mobile App Download

இவர் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற வெப்சீரீஸ் மூலமாக பிரபலமானவர். அதை தொடர்ந்து விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து போன்ற சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் அவர் தன்னுடன் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து வரும் செய்தியும் சமீபத்தில் வெளியானது. சீரியலில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் சீரியலில் விறுவிறுப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!