முடிவுக்கு வரும் விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” சீரியல் – ரசிகர்கள் வருத்தம்!!

0
முடிவுக்கு வரும் விஜய் டிவி
முடிவுக்கு வரும் விஜய் டிவி "ஈரமான ரோஜாவே" சீரியல் - ரசிகர்கள் வருத்தம்!!
முடிவுக்கு வரும் விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” சீரியல் – ரசிகர்கள் வருத்தம்!!

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஈரமான ரோஜாவே:

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈரமான ரோஜாவே சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மலராக பவித்ராவும், வெற்றியாக திரவியமும் நடித்தனர். வெற்றி – மலர் ஜோடிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த ஜோடிக்காக சீரியல் பார்ப்பவர்கள் அதிகம். சமீபத்தில் இந்த தொடரில் வெற்றிக்கும், மலருக்கும் ஆண் குழந்தை பிறந்தது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் முழு ஊரடங்கு அமல்?

இப்பொழுது தான் இந்த தொடர் அதிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருதிய நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியல் படக்குழுவினர் இறுதியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த சீரியலின் இறுதிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அன்புடன் குஷி சீரியலும் முடிவுக்கு வர உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் இதனால் வருத்தத்தில் உள்ளனர். வருகிற திங்கள் முதல் நம்ம வீட்டு பொண்ணு , தென்றல் வந்து என்னை தொட என மாறுபட்ட கதை உள்ள இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன. இந்த இரண்டு சீரியல்களும் குடும்ப கதையை உள்ளடக்கியதாகவே உள்ளது. எனவே இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!