எந்த சீரியலிலும் இப்படி நடந்தது இல்ல.. மீண்டும் அதே தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!

0
எந்த சீரியலிலும் இப்படி நடந்தது இல்ல.. மீண்டும் அதே தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!
எந்த சீரியலிலும் இப்படி நடந்தது இல்ல.. மீண்டும் அதே தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!
எந்த சீரியலிலும் இப்படி நடந்தது இல்ல.. மீண்டும் அதே தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!

விஜய் டிவி “ஈரமான ரோஜாவே 2” சீரியல் தற்போது பல இளைஞர்களை கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பழைய நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரமான ரோஜாவே 2:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பார்த்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் பல புதுமையான கதை இருப்பதால் இளைஞர்களை இந்த சீரியல் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் காவ்யா, பார்த்திபன் ஜோடியாக நடிகர் சித்தார்த் மற்றும் கேப்ரியல்லா நடித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் ப்ரியா ஜீவா ஜோடியாக நடிகர் திரவியம் மற்றும் நடிகை ஸ்வாதி நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பிற்கும் காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்திபன் ஜீவாவின் அப்பா கதாபாத்திரம் திடீரென சில வாரங்களுக்கு முன் மாற்றப்பட்டு வேறு ஒரு சீரியல் நடிகர் நடித்து வந்தார். முன்னதாக நடிகர் தசரதன் நடித்து வந்த நிலையில், அவருடைய மாற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் காவ்யா ப்ரியாவின் அப்பா கதாபாத்திரமும் மீண்டும் மாற்றப்பட்டது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி – சக நடிகர்கள் வாழ்த்து!

Exams Daily Mobile App Download

அதாவது நடிகர் தசரதனே தற்போது மீண்டும் ஜீவா பார்த்திபனின் அப்பாவாக ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக இருந்து வந்த நிலையில், மீண்டும் அவர் என்ட்ரி கொடுத்து இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!