விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ பிரபலம் வாங்கிய KTM பைக் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' பிரபலம் வாங்கிய KTM பைக் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' பிரபலம் வாங்கிய KTM பைக் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ பிரபலம் வாங்கிய KTM பைக் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “குக் வித் கோமாளி 2” நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமான சக்தி தற்போது புதிதாக பைக் ஒன்றை வாங்கி உள்ளார். மேலும் அவர் தனது புது வண்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ முதல் சீசனில் வெற்றி அடைந்தது போல இரண்டாவது சீசனிலும் மக்கள் மனதை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்ட கனி முதல் பரிசை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் வனிதா முதல் பரிசை தட்டி சென்றார். கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்த மக்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு Positive எனர்ஜியை கொடுத்ததாக அனைவரும் தெரிவித்தனர்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – தமிழக சட்டப்பேரவையில் அதிரடி!

டைட்டில் வெற்றி பெற்றவர் மட்டுமல்லாமல் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் புகழின் உச்சிக்கு சென்றனர். மேலும் பலருக்கு பெரிய திரையில் பட வாய்ப்புகள் வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கவர்ந்த சின்னத்திரை நடிகர் அஸ்வின், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அதே படத்தில் இவருடன் இணைந்து புகழ் நடிக்கிறார். தற்போது அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் சக்தி. இவர் யூடூப் மற்றும் டிக்டாக் மூலமாக பிரபலமானவர். சின்ன பையனாக இருந்தாலும் நிகழ்ச்சியில் தனது கோமாளி தனம் மூலமாக பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அவர் புதிதாக பைக் ஒன்றை வாங்கி உள்ளார். அதை வீடியோ காலில் புகழிடம் காட்டியுள்ளார். மேலும் அந்த புது வண்டியுடன் பல புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!