பிரபல நடிகையுடன் சேர்த்து நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

0
பிரபல நடிகையுடன் சேர்த்து நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
பிரபல நடிகையுடன் சேர்த்து நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
பிரபல நடிகையுடன் சேர்த்து நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

விஜய் டிவியில் மாபெரும் ஹிட் அடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சி பிரபலம் ஒருவர் முன்னணி நடிகை ஒருவருடன் இணைந்து நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி:

சன் டிவிக்கு பேமஸ் சீரியல்கள் என்றால் விஜய் டிவிக்கு பேமஸ் எப்பொழுதுமே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். இந்த சேனலின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதில் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரசிகர்கள் அளித்த தாராள வரவேற்பினால் தற்போது 3 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் வந்த பல பிரபலங்கள் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து கலக்கி வருகின்றனர்.

பிக் பாஸ்: அப்போ Double Eviction உண்மைதான் போல.. வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Exams Daily Mobile App Download

சமீபத்தில் சீசன் 3 போட்டியாளர் சந்தோஷ் கூட அஞ்சலியின் Fall என்கிற புது வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் CWC நடுவர் செப் தாமு நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சமையல் பொருள் சம்மந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் செப் தாமுவிற்கு சமையலை தாண்டி அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!