சூர்யா, ஜோதிகாவிற்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்களே!!

0
சூர்யா, ஜோதிகாவிற்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம் - யாருனு நீங்களே பாருங்களே!!
சூர்யா, ஜோதிகாவிற்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம் - யாருனு நீங்களே பாருங்களே!!
சூர்யா, ஜோதிகாவிற்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்களே!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சரவணன், மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நந்தினி. தற்போது ஷூட்டிங் ஏதும் இல்லாததால் வீட்டிலேயே இருக்கும் நந்தினி தன் கணவருடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மைனா நந்தினி:

சின்னத்திரை நடிகையான மைனா நந்தினி சரவணன் மீனாக்ஷ்மி சீரியல் மூலம் பிரபலமானவர். அதற்கு முன்பே அவர் வம்சம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. மேலும் இவரது கிராமத்து பேச்சிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். மீனாக்ஷிக்கு தோழியாக இவர் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் வேட்டையனை ஒருதலையாக காதலித்தும் வந்தார். இவர் தான் வேட்டையனுக்கு ஜோடி என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர். கடைசி நேரத்தில் இந்த கதைக்களம் மாறியது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதன் பிறகு வெள்ளித்திரையில் தலைகாட்ட ஆரம்பித்தார் நந்தினி. இவருக்கு நடிப்பு திறமை மட்டும் தான் உள்ளது என்று நினைத்தால் ஏகப்பட்ட திறமைகளை கைவசம் வைத்திருந்தார். அதாவது சமையல் சமையல் நிகழ்ச்சியில் டைட்டிலை கைப்பற்றியது மைனா தான். அதுதான் அவர் வாங்கிய முதல் பரிசு என்றும் கூறி கண்கலங்கியுள்ளார். மேலும் நடனத்திலும் கைதேர்ந்தவர் தான் இவர்.

தமிழக அரசின் இ-பதிவு இணையம் மீண்டும் துவக்கம் – பொதுமக்கள் நிம்மதி!

அவரது முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து போன இவருக்கு கைகொடுத்தது யோகேஷ் தான். தற்போது இவர்களுக்கு அழகான குழந்தையும் பிறந்து சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி தம்பதிகளாக இணைந்து செய்யும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் காதல் ஜோடிகளாக இணைந்து செய்த ரீல்ஸ் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!