‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக களம் இறங்கும் விஜய் டிவி பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிதாக களம் இறங்கும் விஜய் டிவி பிரபலம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிதாக களம் இறங்கும் விஜய் டிவி பிரபலம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக களம் இறங்கும் விஜய் டிவி பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் விஜய் டிவியின் புதிய பிரபலம் இணைந்துள்ளார். இதனால் இனி அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் திருப்பங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. லட்சுமியும், ஹேமாவும் பாரதியின் குழந்தைகள் என்பது எப்போது தெரிய வரும் என்று பெரும் எதிர்பார்ப்போடு எபிசோட் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. சதி வேலை செய்து வரும் வெண்பா தற்போது சிறையில் உள்ளார். ஆனாலும் வெண்பா சிறையில் இருந்து கொண்டு மாயாண்டி மூலமாக பாரதிக்கும் கண்ணம்மாவுக்கு இடையே நடப்பதை பற்றி தெரிந்து கொள்கிறார். வெண்பாவின் தூண்டுதலின்படி பாரதி டைவர்ஸ் செய்ய துணிந்து கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார்.

தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து – அரசின் புதிய உத்தரவு!!

நீதிபதியின் தீர்ப்பின்படி இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரப்பிடப்பட்டுள்ளது. தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஹேமாவும், லட்சுமியும் பாரதியின் வீட்டில் இருகின்றனர். ஹேமாவால் அப்பா இல்லாமல் இருக்க முடியவில்லை, லட்சுமிக்கு கண்ணம்மா இல்லாமல் இருக்க முடியவில்லை. இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

அந்த வீடியோவில் நிஷா பாரதி கண்ணம்மா சீரியல் செட்டில் இருப்பதால் இவர் சீரியலில் நடிக்க வந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்போது சீரியல் கதை படி பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இருவரும் சேர்ந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனால் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ந்து வைக்கும் கேரக்டரில் அறந்தாங்கி நிஷா வருவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here