பாரினுக்கு படையெடுத்துள்ள விஜய் டிவி பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்..! குவியும் லைக்குகள்!

0
பாரினுக்கு படையெடுத்துள்ள விஜய் டிவி பிரபலங்கள் - வைரலாகும் புகைப்படம்..! குவியும் லைக்குகள்!
பாரினுக்கு படையெடுத்துள்ள விஜய் டிவி பிரபலங்கள் - வைரலாகும் புகைப்படம்..! குவியும் லைக்குகள்!
பாரினுக்கு படையெடுத்துள்ள விஜய் டிவி பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்..! குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடி. இருவரும் சமீபத்தில் பிரமாண்ட வீடு கட்டியுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டிற்கு சென்று அங்கே எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் பிரபலம்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் சாமானிய மக்களின் திறமையை வெளிப்படுத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்து உள்ள நிலையில், மக்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமை மூலமாக சினிமாவில் சிறந்த பாடகராக பலர் இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அப்படிப்பட்டவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி ஜோடி. விஜய் டிவிக்கு முன்னதாக நாட்டுப்புறக் கலைஞராக இருந்த இவர்கள் அதன் பின் பல படங்களில் ஹிட் பாடல்களை பாடி இருக்கின்றனர். இந்நிலையில் சினிமாவில் சிறந்த பாடகர்களாக இருக்கும் இவர்கள் சில மாதங்களுக்கு முன் பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி அதற்கு பல பிரபலங்களை அழைத்து கிரகப்பிரவேசம் நடத்தினார்கள். இந்நிலையில் தற்போது அவர்கள் வெளிநாடு சென்று இருக்கின்றனர்.

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

அதாவது அவர்கள் சுவிட்சர்லாந்து சென்று இருக்கின்றனர். அது குறித்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். சாமானிய மக்களில் ஒருவராக இருந்து தற்போது திறமையால் வளர்ந்து இருக்கும் இந்த ஜோடி மக்களுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கின்றனர். மேலும் அவர்களின் அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்டவர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!