அமுதவாணனை கலாய்த்து தள்ளிய கமல் சார் – கலகலப்பான “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

0
அமுதவாணனை கலாய்த்து தள்ளிய கமல் சார் - கலகலப்பான
அமுதவாணனை கலாய்த்து தள்ளிய கமல் சார் - கலகலப்பான "பிக்பாஸ் சீசன் 6" ப்ரோமோ!
அமுதவாணனை கலாய்த்து தள்ளிய கமல் சார் – கலகலப்பான “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இந்த வார முடிவிற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமல் சார் அமுதவாணனை கலாய்த்து பேசி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது. இந்த வாரத்தின் தலைவராக மணி இருக்கிறார். மேலும் அசிம், மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த வார கமல்ஹாசன் எபிசோட் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கமல் தனலட்சுமியை கேள்வி கேட்பாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இனி விஜய் டிவி TRP எகிறிரும்.. புதிதாக தொடங்கப்பட இருக்கும் சீரியல் – அதுவும் என்ன Story தெரியுமா?

Follow our Instagram for more Latest Updates

முதல் ப்ரோமோவில் கமல் கேள்வி கேட்பது போல தான் பேசி இருக்கிறார். ஆனால் தற்போது இரண்டாவது ப்ரோமோவில் அமுதவாணனை கமல் சார் கலாய்த்து இருக்கிறார். அதில் அமுதவாணன் நோகாமல் நொங்கு சாப்பிட்டுவிட்டார் என சொல்ல, அமுதவாணன் நான் சும்மா விளையாட்டுக்கு நான் ஜெயிலுக்கு போனேன் என சொல்ல, ஆனால் உடனே அவர் சரி என சொல்லிவிட்டார். இதுவரை சாக்லேட், சிக்கன் என பல கேட்டு இருக்கிறேன் ஆனால் அவர் கொடுத்ததே இல்லை. ஜெயிலுக்கு போறேன் என சொன்னதும் உடனே சரி என சொல்லிவிட்டார் என்று அமுதவாணன் சிரித்து கொண்டே சொல்ல, கமல் சாரும் சிரிக்கிறார். இந்த கலகலப்பான ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!