Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவித்த பிக்பாஸ்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவித்த பிக்பாஸ்!
Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவித்த பிக்பாஸ்!
Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவித்த பிக்பாஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தற்போது பத்தாவது வாரம் தொடங்கி உள்ளது. இந்த வாரத்தில் வித்தியாசமான முறையில் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றுள்ளது குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் தற்போது 65 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் இமான் அண்ணாச்சி மக்களின் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். மேலும் மற்ற சீசன்களில் இல்லாத அளவில் தற்போது 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் எவ்வாறு வெளியேற்றப்படுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக மீண்டும் களமிறங்கும் ரோஷினி? சிறப்பு எபிசோடு! ப்ரோமோ ரிலீஸ்!

மறுபுறம் கமல்ஹாசன் போட்டியாளர்களை சரிமாரியாக கேள்வி கேட்டு தாக்கி வருகிறார். அதனால் இந்த சீசனில் விறுவிறுப்பு அதிகரித்து உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை எபிசோட் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வாரம் யார் வெளியேறுவார் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

Vijay TV Bigg Boss 5 Promo | முதல் இடத்திற்கு சண்டையிடும் சிபி & நிரூப்!

அதில் போட்டியாளர்களுக்கு வெளிப்படையாக நாமினேட் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதன் முடிவில் பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதை கேட்டு மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போட்டியாளர்களின் சிறந்தவரை தேர்வு செய்ய இந்த வாரம் முழுவதும் புதுவிதமான டாஸ்குகள் வழங்கப்படும் என பிக்பாஸ் தெரிவிக்கிறார். மேலும் முதல் டாஸ்க் செட் வெளியே போடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!