Vijay TV Bigg Boss 5 Promo | மல்லிகை பூ உடன் வந்த தாமரையின் மகன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
Vijay TV Bigg Boss 5 Promo | மல்லிகை பூ உடன் வந்த தாமரையின் மகன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo | மல்லிகை பூ உடன் வந்த தாமரையின் மகன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo | மல்லிகை பூ உடன் வந்த தாமரையின் மகன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பிக்பாஸ் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், தாமரையின் மகன் வரும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

தமிழ் சின்னத்திரையில் வித்தியாசமான கன்டென்ட் கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் தொடங்கப்பட்டு தற்போது 11 வாரம் முடிந்துள்ளது. இந்த சீசனில் பல புது முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். 18 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட நிலையில் அதில் வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது டாப் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்னும் இறுதி சுற்றிற்கு 3 வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நோக்கில் விளையாடி வருகின்றனர்.

தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு!

இந்த நிகழ்ச்சியில் நாடக கலைஞரான தாமரை கலந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு போட்டி குறித்த விதிமுறைகள் தெரியாமல் இருந்தது. அதன் பின் அவர் விளையாட தொடங்கி தற்போது டாப் 10ல் இருக்கிறார். அனைத்து டாஸ்குகளிலும் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தில் இருந்து சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுப்பர்.

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

இன்றைய எபிசோட் குறித்த முதல் ப்ரோமோவில் தாமரையின் மகன் வீட்டிற்குள் மல்லிகை பூ உடன் வருகிறார். கதவு திறந்ததும் அம்மா அம்மா என சொல்ல அழுது கொண்டே தாமரை வருகிறார். மகனை அள்ளி தூக்கி முத்தம் கொடுத்து வீட்டிற்குள் கூட்டி வருகிறார். அப்போது அப்பா எங்கே என மற்ற போட்டியாளர்கள் கேட்க, அப்பா ஊரில் இருப்பதாக அவன் சொல்கிறார். என் பையன் கண்ணில் பொய் தெரிகிறது என தாமரை சொல்கிறார். பின் பிரியங்காவிடம் அவன் வம்பிழுக்கிறான்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!