பிக் பாஸ் விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் திருமண புகைப்படம்!

0
பிக் பாஸ் விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் திருமண புகைப்படம்!
பிக் பாஸ் விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் திருமண புகைப்படம்!
பிக் பாஸ் விஜே மகேஸ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் திருமண புகைப்படம்!

சன் டிவியில் பிரபலமான விஜேவாக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் விஜே மகேஸ்வரி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ள நிலையில், அவருடைய கணவர் புகைப்படம் முதன்முறையாக வெளியாகி இருக்கிறது

விஜே மகேஸ்வரி

சன் டிவியில் 2007-ஆம் ஆண்டு ஒளிபரப்பான நகைச்சுவை ரியாலிட்டி ஷோ-வான ‘அசத்த போவது யாரு’ நிகழ்ச்சியில் விஜேவாக கலக்கி வந்தவர் விஜே மகேஸ்வரி. அவர் சாணக்யா எனபவரை திருமணம் செய்து கொண்டது முதல் சின்னத்திரையில் இருந்து விலகினார். இந்நிலையில் திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற அவர் தற்போது தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

Follow our Instagram for more Latest Updates

அவர் சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். அதன் பின் பிரபல யுடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்த கசப்பான அனுபவங்களை பற்றி பேசி இருப்பார்.

குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா ரீஎன்ட்ரி கொடுக்கும் சீரியல் – நாம் யாரும் எதிர்பார்த்திராத ஹீரோ!

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் களமிறங்கி, போட்டி போட்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரியின் கணவரின் புகைப்படங்கள் எதுவும் வெளி வராத நிலையில், திருமண கோலத்தில் அவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!