விருது வழங்கும் நிகழ்ச்சியால் வெடித்த சண்டை.. மணியுடன் மல்லுக்கட்டும் விக்ரமன் – “பிக் பாஸ்” அப்டேட்!

0
விருது வழங்கும் நிகழ்ச்சியால் வெடித்த சண்டை.. மணியுடன் மல்லுக்கட்டும் விக்ரமன் -
விருது வழங்கும் நிகழ்ச்சியால் வெடித்த சண்டை.. மணியுடன் மல்லுக்கட்டும் விக்ரமன் - "பிக் பாஸ்" அப்டேட்!
விருது வழங்கும் நிகழ்ச்சியால் வெடித்த சண்டை.. மணியுடன் மல்லுக்கட்டும் விக்ரமன் – “பிக் பாஸ்” அப்டேட்!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் ஒன்பதாவது வாரம் முடியப்போகிறது. இந்நிலையில் இந்த வார டாஸ்கில் பங்கேற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 8 போட்டியாளர்கள் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறி இருக்கின்றனர். கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை எல்லாம் மறந்து வெற்றியை தட்டி செல்ல வேண்டும் என விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் இருவர் வெளியேற இருப்பதாக செய்தியும் பரவி வருகிறது.

Exams Daily Mobile App Download

நாளைய எபிசோடில் அது குறித்து உறுதியாக தெரியும், இந்நிலையில் 60 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் சினிமா கதாபாத்திரங்கள் போல கெட்டப் போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். அதில் சிறப்பாக டாஸ்க் செய்பவர்களுக்கு காசு வழங்கப்பட்டது. மேலும் அந்த டாஸ்க் முடிவடைந்த நிலையில், அதில் போட்டியாளர்கள் கதாபாத்திரமாக இருந்ததன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டது.

கோமா நிலைக்கு சென்று இறந்த கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கலங்க வைக்கும் நிஜ வாழ்க்கை!

Follow our Instagram for more Latest Updates

அதில் விக்ரமனிற்கு most disappointing performance என்ற விருது வழங்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த மணிகண்டா, எனக்கு கன்னியன் கதாபாத்திரம் கொடுத்து இருந்தால் நான் அதை நன்றாக செய்து இருப்பேன். ஆனால் இவர் சரியாக செய்யவில்லை என சொல்ல, விக்ரமன் அதை ஏற்றுக் கொள்ளாமல் மணியை குறை சொல்ல, உடனே மணி எனக்கு விருது கொடுக்கும் போது நான் பேசுகிறேன் என சொல்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!