பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் காதல் நாயகி – ரசிகர்களின் அதிக ஒட்டு இவருக்கு தான்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் காதல் நாயகி - ரசிகர்களின் அதிக ஒட்டு இவருக்கு தான்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் காதல் நாயகி - ரசிகர்களின் அதிக ஒட்டு இவருக்கு தான்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் காதல் நாயகி – ரசிகர்களின் அதிக ஒட்டு இவருக்கு தான்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 6 வாரங்கள் ஆகிறது. இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி 16 பேர் விளையாடி வருகின்றனர். அதில் இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் எலிமினேஷன்:

தமிழ் சின்னத்திரையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டு ஆறாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை ரசிகர்களை கொண்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் முதல் வாரம் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி இதுவரை 5 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசிம், ஆயிஷா, தனலட்சுமி, ராபர்ட், ஜனனி, கதிரவன், நிவாஸினி, குயின்சி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேற இருக்கிறார். அந்த வகையில் மக்களின் வாக்குகள் அடிப்படையில், ஓட்டுக்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

சன் டிவியில் நடிகை ஆலியா உடன் ஜோடி சேர இருக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ –  வெளியான ஷாக் அப்டேட்!

Exams Daily Mobile App Download

அதன் படி மக்களின் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் அசிம் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ஜனனி இருக்கிறார். மூன்றாம் இடத்தில் தனலட்சுமி, நான்காம் இடத்தில் ஆயிஷா இருக்கிறார். கடைசி இரு இடங்களை குயின்சி மற்றும் நிவாஷினி பிடித்து இருக்கிறார்கள். அதனால் இந்த வாரம் நிவாஷினி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் நிவாஷினி அசல் உடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டது தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்பதால் அவரை வெளியேற்ற ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!