பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன்? கடைசி இரு இடங்களில் இருக்கும் போட்டியாளர்கள்!

0

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் கடைசி இரு இடங்களில் எந்த போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் எலிமினேஷன்:

சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ஒரு கன்டென்டாக விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது எட்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. இந்த வாரமும் தலைவராக மணிகண்டா இருக்கிறார். மேலும் இதுவரை 21 போட்டியாளர்களில் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட்,குயின்ஸி, ஜிபி முத்து ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்த பாரதியின் DNA ரிசல்ட் – TRPயில் மாஸ் காட்டிய “பாரதி கண்ணம்மா” சீரியல்!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த வாரம் ஆயிஷா, ஜனனி, ராம், அசிம், ADK, கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக 50 நாட்களை கடந்தால் டபுள் எலிமினேஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் இருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாமினேட் ஆனவர்களில் மக்களின் குறைவான வாக்குகளுடன் ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல் இரு இடங்களில் அசிம் மற்றும் ஜனனி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் யார் இந்த வாரம் வெளியேற உள்ளார்கள் என்று…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!