விக்ரமனை வெறுப்பேத்தும் தனலட்சுமி.. இது டாஸ்க்கா? சண்டையா? – குழப்பத்துடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

0
விக்ரமனை வெறுப்பேத்தும் தனலட்சுமி.. இது டாஸ்க்கா? சண்டையா? - குழப்பத்துடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
விக்ரமனை வெறுப்பேத்தும் தனலட்சுமி.. இது டாஸ்க்கா? சண்டையா? - குழப்பத்துடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
விக்ரமனை வெறுப்பேத்தும் தனலட்சுமி.. இது டாஸ்க்கா? சண்டையா? – குழப்பத்துடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெறுகிறது. பொதுவாகவே இந்த சீசனில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது இந்த டாஸ்க் சண்டையை தூண்டுவது போலவே இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்று 52 நாள் ஆகிவிட்டது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் போட்டியாளர்கள் எதிர் டீமில் இருப்பவர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் படி பேச வேண்டும். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அசிம் ஜனனி இடையே பயங்கர சண்டை வந்தது. மேலும் தனலட்சுமி சிவின் அம்மா பற்றி பேசினால் வருத்தப்படுவார் என தெரிந்தே பேசி இருந்தார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இன்றைய எபிசோடில் விக்ரமனை தூக்கிக் கொண்டு ஏலியன் டீம் வருகின்றனர். ஏலியன் டீம் பேசுவதை எல்லாம் பொறுப்பெடுத்தாமல் விக்ரமன் சிரித்து கொண்டே இருக்கிறார். அப்போது தனலட்சுமி பயங்கரமாக கத்துகிறார். அவர் உண்மையாவே கத்துகிறாரா இல்லை டாஸ்க்கிற்காக இப்படி எல்லாம் செய்கிறாரா என தெரியவில்லை. ஆனால் விக்ரமன் டாஸ்க் என எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

பூமி பூஜைக்கு தயாராகும் குடும்பத்தினர்.. முல்லை நகையை மீட்டு வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

அப்போது தனலட்சுமி ஹெல்மெட் எல்லாம் கழட்டி எரிந்து விக்ரமனை வெறுப்பேத்துகிறார். ஆனால் விக்ரமன் கடைசி வரை சிரிப்பை விடவே இல்லை. மேலும் விக்ரமன் முகமூடி அணிந்து இருப்பதாக ஆயிஷாவும் பதிலுக்கு நடுவே பேசுகிறார். விக்ரமன் இடத்தில் அசிம் இருந்தால் இவர்கள் இப்படி பேசுவதற்கு நிச்சயம் சண்டை வந்திருக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!