பிக் பாஸ் வீட்டின் எட்டாவது வாரத்தில் நடந்த ஓபன் நாமினேஷன்.. அதிரடி காட்டிய ஹவுஸ்மெட்ஸ்!

0
பிக் பாஸ் வீட்டின் எட்டாவது வாரத்தில் நடந்த ஓபன் நாமினேஷன்.. அதிரடி காட்டிய ஹவுஸ்மெட்ஸ்!
பிக் பாஸ் வீட்டின் எட்டாவது வாரத்தில் நடந்த ஓபன் நாமினேஷன்.. அதிரடி காட்டிய ஹவுஸ்மெட்ஸ்!
பிக் பாஸ் வீட்டின் எட்டாவது வாரத்தில் நடந்த ஓபன் நாமினேஷன்.. அதிரடி காட்டிய ஹவுஸ்மெட்ஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் எட்டாவது வாரம் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் நடைபெற இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளுடன் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். மேலும் கமல் சார் போட்டியாளர்களுக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கினார். அவர் எல்லாரும் தனி தனியாக இந்த போட்டியை விளையாட வேண்டும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது எட்டாவது வாரம் தொடங்கி இருக்கும் நிலையில் அதில் போட்டியாளர்களின் விளையாட்டில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் குயின்சியையும் கதிரவனையும் நாமினேட் செய்வது போல தெரிகிறது. மேலும் ரட்சித்தாவையும் பலர் நாமினேட் செய்கின்றனர். ரட்சிதா பல இடங்களில் தன்னுடைய கருத்தை சொல்லாமல் இருப்பதாக காரணம் சொல்லி நாமினேட் செய்கின்றனர். கதிரவன் எல்லாரிடமும் போல்ட்டாக பேசவில்லை என நாமினேட் செய்யப்படுகிறார்.

ஜனார்த்தனன் பேசியதால் வருத்தப்படும் மீனா.. ஆறுதல் சொன்ன தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

அடுத்து மைனா நாமினேட் செய்யப்படுகிறார். பின் ஜனனியை அவர் பேசுவது சரியாக தெரியாமல் இருப்பதாக சொல்லி நாமினேட் செய்யப்படுகிறார். அசிம், குயின்சியை நாமினேட் செய்ய அவர் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!