இது தான் Boaring Season.. பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸை வெளுத்து வாங்கிய கமல் – வெளியான ப்ரோமோ!

0
இது தான் Boaring Season.. பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸை வெளுத்து வாங்கிய கமல் - வெளியான ப்ரோமோ!
இது தான் Boaring Season.. பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸை வெளுத்து வாங்கிய கமல் - வெளியான ப்ரோமோ!
இது தான் Boaring Season.. பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸை வெளுத்து வாங்கிய கமல் – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல் போட்டியாளர்களை பயங்கரமாக கேள்வி கேட்டு தாக்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது வார இறுதி எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் கமல் சார் பயங்கர கோவமாக பேசியுள்ளார். நீதிமன்ற டாஸ்கில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அதில் குற்றவாளி யார் என்பது குறித்து எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை. அதனால் ஹவுஸ்மெட்ஸிடம் கமல் சார் கேள்வி கேட்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கதிரிடம் கமல் கேள்வி கேட்கிறார்.

இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் “பாரதி கண்ணம்மா” சீரியல் – யாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

அதில் கதிரிடம் எனக்கு ஒரு வழக்கு இருக்கிறது என சொல்கிறார். கதிரவனிடம் வழக்கு பற்றி கேட்க, கதிரவன் எல்லாரும் சாப்பிட்ட தட்டை கழுவாமல் அப்படியே வைத்துவிடுவதாக சொல்கிறார். கழுவாமல் வைத்துவிட்டு போவது யார் என கமல் சார் கேட்க, கதிரவன் பதில் சொல்லாமல் சிரிக்கிறார். உடனே கமல் குற்றவாளி எங்கே என கேட்கிறார். இப்போது நான் விசாரிக்கும் போது ஒரு சிலர் பெயராவது வெளியே வரும் என நான் நினைத்தேன். ஆனால் அது கூட வரவில்லை என கமல் சொல்ல, இவ்வளவு பாதுகாப்பாக விளையாடினால் இதுவரை வந்த சீசன்களில் ரொம்ப போர் அடிக்கும் சீசனாக இது தான் இருக்கும் என எச்சரிக்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!