அமுதவாணனிடம் கோவப்பட்ட ADK.. டாஸ்கா? சண்டையா? என குழப்பத்தில் ரசிகர்கள் – பிக்பாஸ் அப்டேட்!

0
அமுதவாணனிடம் கோவப்பட்ட ADK.. டாஸ்கா? சண்டையா? என குழப்பத்தில் ரசிகர்கள் - பிக்பாஸ் அப்டேட்!
அமுதவாணனிடம் கோவப்பட்ட ADK.. டாஸ்கா? சண்டையா? என குழப்பத்தில் ரசிகர்கள் - பிக்பாஸ் அப்டேட்!
அமுதவாணனிடம் கோவப்பட்ட ADK.. டாஸ்கா? சண்டையா? என குழப்பத்தில் ரசிகர்கள் – பிக்பாஸ் அப்டேட்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஒன்பதாவது வாரத்தில் போட்டியாளர்கள் நகைச்சுவையான கெட்டப் அணிந்து இருக்கின்றனர். இந்நிலையில் ADK அமுதவாணனிடம் கோவப்பட்டு பேசுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது மக்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் 60 நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல் சார் சென்ற வாரமே தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுவரை வைல்ட் கார்ட் என்ட்ரியாக யாரும் வரவில்லை. அதனால் இனி வரும் வாரங்களில் வைல்ட் கார்ட் என்ட்ரியால் விறுவிறுப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது வாரம் தொடங்கப்பட்ட நிலையில், அதில் போட்டியாளர்களுக்கு காமெடி கதாபாத்திரங்களின் கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கெட்டப்பில் தங்களுடைய திறமையை வெளியே காட்டி, அதன் மூலம் காசு சேகரித்து வைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஆயிஷாவை விக்ரமன் மற்றும் ADK வம்புக்கு இழுக்கின்றனர்.

பாண்டியன் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாட நினைக்கும் தனம்.. சப்ரைஸ் செய்ய திட்டமிடும் குடும்பம் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அப்போது ஆயிஷா என்ன செய்தாலும் தவறு என சொல்வதாக சொல்கிறார். பின் அமுதவாணனை அழைத்து விக்ரமன் மற்றும் ADK கலாய்க்கின்றனர். போட்டிருக்கும் கெட்டப்பிற்கும் பேசுவதற்கும் சம்மந்தம் இல்லை என அவர்கள் சொல்கின்றனர். அப்போது அமுதவாணன் கோவித்து கொள்ள, எல்லாரும் கெட்டப் படி தான் நடந்து கொள்ள வேண்டும். எதுவும் பேச கூடாது என்றால் ஒரு வெங்காயமும் செய்ய முடியாது என ADK அமுதவாணனிடம் கோவமாக பேசுகிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!