பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது வாரம்.. சொர்கம் vs நரகம் டாஸ்க் – லேட்டஸ்ட் அப்டேட்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது வாரம்.. சொர்கம் vs நரகம் டாஸ்க் - லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது வாரம்.. சொர்கம் vs நரகம் டாஸ்க் - லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது வாரம்.. சொர்கம் vs நரகம் டாஸ்க் – லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் பத்தாவது வாரம் தொடங்கிய நிலையில், இந்த வார டாஸ்க்காக சொர்கம் மற்றும் நரகம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்க் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து விட்டது. இதுவரை வாரந்தோறும் ஒரு போட்டியாளர் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறிய நிலையில், சென்ற வாரம் மட்டும் இருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். அந்த வகையில் இதுவரை 10 பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது வாரம் தொடங்கிய நிலையில், போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நடிகர்களும் வாங்கும் சம்பளம் இவ்வளவா? அதில் இவர்தான் டாப்பு!

Exams Daily Mobile App Download

இந்த வாரம் சொர்கம் மற்றும் நரகம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ்மெட்ஸ் சொர்கம் டீம்மில் சிலர் மற்றும் நரகம் டீமில் சிலர் இருக்கின்றனர். நரகம் டீம்மில் இருப்பவர்கள் எப்படியாவது தப்பித்து சொர்கத்திற்கு வர வேண்டும். இந்நிலையில் இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் எல்லா டாஸ்க்கும் சண்டை இல்லாமல் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சென்ற வாரம் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு இந்த வாரம் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!