வித்தியாசமான கெட்டப்பில் ஹவுஸ்மெட்ஸ்.. இந்த வார டாஸ்க் – பிக் பாஸ் அப்டேட்!

0
வித்தியாசமான கெட்டப்பில் ஹவுஸ்மெட்ஸ்.. இந்த வார டாஸ்க் - பிக் பாஸ் அப்டேட்!
வித்தியாசமான கெட்டப்பில் ஹவுஸ்மெட்ஸ்.. இந்த வார டாஸ்க் - பிக் பாஸ் அப்டேட்!
வித்தியாசமான கெட்டப்பில் ஹவுஸ்மெட்ஸ்.. இந்த வார டாஸ்க் – பிக் பாஸ் அப்டேட்!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஒன்பதாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த வார டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு வித்தியாசமான கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 60 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த வார தலைவராக மூன்றாவது முறையும் மணிகண்டா வெற்றி பெற்றுள்ளார். அதிகமாக தலைவர் போட்டியில் வெற்றி பெற்று தலைவரான ஒரு போட்டியாளர் இவர் தான். மேலும் இந்த வாரம் ஆயிஷா, ஜனனி, ராம், அசிம், ADK, கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற இருக்கின்றனர்.

ஹோட்டலில் பெண்களுக்கு வரும் பிரச்சனை.. ஜனார்த்தனன் உடன் கூட்டு சேர்ந்து பழி வாங்கும் பேங்க் மேனேஜர் – இன்றைய எபிசோட்!

இந்நிலையில் இந்த வார டாஸ்காக போட்டியாளர்களுக்கு காமெடி கலந்த கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அந்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து இந்த வாரம் முழுவதும் இருக்க வேண்டும். அவர்களில் வித்தியாசமாகவும் மற்ற ஹவுஸ்மெட்ஸை கவரும் போட்டியாளர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் பலர் மாறுபட்ட கெட்டப் உடன் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!