அமுதவாணனிடம் நடனம் ஆடி காட்டும் தனம், ஜனனி – கலகலப்புடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

0
அமுதவாணனிடம் நடனம் ஆடி காட்டும் தனம், ஜனனி - கலகலப்புடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
அமுதவாணனிடம் நடனம் ஆடி காட்டும் தனம், ஜனனி - கலகலப்புடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
அமுதவாணனிடம் நடனம் ஆடி காட்டும் தனம், ஜனனி – கலகலப்புடன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஒன்பதாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் கடுமையான போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் பாட்டு பாடி டான்ஸ் ஆடும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. மேலும் சென்ற வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குயின்சி மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் முடிவடைந்துள்ளது. அதில் அசிம், ஆயிஷா ஆகியோர் இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிரமாண்டமாக தொடங்கும் பிரபல நடிகரின் புதிய சீரியல் – மற்ற சீரியல்களில் நடந்த மாற்றம்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து மற்றொரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனலட்சுமி, ஜனனி, மைனா ஆகியோர் நடனம் ஆடி சந்தோசமாக இருக்கின்றனர். அவர்கள் அமுதவாணன் சொல்ல சொல்ல நவரசத்தை காட்டி நடனம் ஆடுகின்றனர். அதை பார்த்துவிட்டு அமுதவாணன் எவ்வளவு காசு வேண்டும் என கேட்க, 5 லட்சம் என ஜனனி சொல்கிறார். உங்களுக்கே ஓவராக இல்லையா என அமுதவாணன் கேட்க, நாங்கலாம் பிக்பாஸ் பிரபலம் என ஜனனி சொல்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் சண்டை இல்லாமல் ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!