வாரத்தின் முதல் நாளே கிளம்பிய பிரச்சனை.. தனலட்சுமி கொடுத்த அறிவுரை -“பிக்பாஸ்” ப்ரோமோ!

0
வாரத்தின் முதல் நாளே கிளம்பிய பிரச்சனை.. தனலட்சுமி கொடுத்த அறிவுரை -
வாரத்தின் முதல் நாளே கிளம்பிய பிரச்சனை.. தனலட்சுமி கொடுத்த அறிவுரை -"பிக்பாஸ்" ப்ரோமோ!
வாரத்தின் முதல் நாளே கிளம்பிய பிரச்சனை.. தனலட்சுமி கொடுத்த அறிவுரை -“பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு ஸ்கேர்ட்ச் கார்டு திறக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில் தனலக்ஷ்மிக்கு வந்த டாஸ்க் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது. சென்ற வார எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளுடன் ஷெரினா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும் வாரம் வாரம் போட்டியாளர்கள் இடையே நிறைய மாற்றம் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என கமல் சார் அடிக்கடி அறிவுரை சொல்லி வருகிறார். இந்நிலையில் இந்த வார முதல் நாளே பிக்பாஸ் பிரச்சனை வருவது போல டாஸ்க் கொடுத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

அதாவது நிகழ்ச்சி தொடக்கத்தில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்கேர்ட்ச் கார்டை திறந்து பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மினி கோல்ஸ் என்ற விளையாட்டை விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் தங்களிடம் இருக்கும் கார்டில் என்ன வந்துள்ளதோ அதை செய்ய வேண்டும். அந்த வகையில் தனலட்சுமி போட்டியில் வெற்றி பெறுகிறார். அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு எதாவது ஒரு அறிவுரையை வழங்க வேண்டும் என வருகிறது.

சிறந்த ஜோடி என 10 லட்சம் வென்ற கதிர், முல்லை.. தம்பி உயிரை காப்பாற்ற சரியான நேரத்தில் வந்த மூர்த்தி!

Exams Daily Mobile App Download

உடனே தனலட்சுமி விக்ரமனிடம், ஒரு விஷயம் யாராவது பேசினால் அது அவர்களின் கருத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். பின் ராம் நீ வேலை செய்யவில்லை என சொல்கிறாய் என சொல்கிறார். அடுத்து ஷிவினிடம் நீங்க முதலில் இருந்தது போல ஆக்டிவாக இல்லை என சொல்கிறார். அசிம் பேச வேண்டும் என பேசாமல் இரு பக்கமும் என்ன பேசுகிறார்கள் என கேட்டு பேச வேண்டும் என சொல்கிறார்.ஆக மொத்தம் இந்த வாரமும் கட்டாயம் சண்டை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!