பிக் பாஸ்: அப்போ Double Eviction உண்மைதான் போல.. வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

0
பிக் பாஸ்: அப்போ Double Eviction உண்மைதான் போல.. வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்!
பிக் பாஸ்: அப்போ Double Eviction உண்மைதான் போல.. வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்!
பிக் பாஸ்: அப்போ Double Eviction உண்மைதான் போல.. வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஒன்பதாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், வெளியேறிய இரு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் எலிமினேஷன்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து விட்ட நிலையில், இதுவரை 8 பேர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல் சார் சொல்லி இருந்தார். அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா, ஜனனி, ராம், அசிம், ADK, கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் மக்களின் வாக்கு பட்டியலில் ராம் மற்றும் ஆயிஷா கடைசி இரு இடங்களில் இருப்பதாக தகவல் வெளியானது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறி இருப்பதால், டபுள் எலிமினேஷன் என்பது உண்மையாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் அசிம் மற்றும் தனலட்சுமி எந்த சண்டைக்கும் போகாமல் அமைதியாக இருந்ததால் சுவாரசியம் சற்று குறைவாக இருந்தது. இருந்தாலும் மாறுபட்ட கெட்டப் உடன் போட்டியாளர்கள் தங்களின் திறமையை காட்டியதால் சற்று கலகலப்புடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேற்றம் – ஷாக்கிங் காரணம்!

Exams Daily Mobile App Download

மேலும் வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களுக்கு பின் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என்பதால், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் புது போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் நாட்கள் நெருங்க நெருங்க பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என அறிய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!