விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி ஸ்வீட்டியின் அம்மா யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" அஞ்சலி ஸ்வீட்டியின் அம்மா யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி ஸ்வீட்டியின் அம்மா யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வீட்டி கண்மணி தற்போது fabawards விழாவில் கலந்து கொண்டு விருது வாங்கி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது TRPயில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் பழைய கண்ணம்மா ரோஷினி விலகிய பின் புதிதாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். அதனால் ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை அதிகரிக்க பல திருப்பங்களை கொண்டு வந்துள்ளன. அதன் படி 9 வருடங்களாக பிரிந்து இருந்த கண்ணம்மா பாரதி தற்போது சேர்ந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். மேலும் குழந்தைகள் இருவரும் பாட்டி சௌந்தர்யாவிடம் வளருகின்றனர்.

பணம் திருடியவனை அடிக்கும் கதிர் & ஜீவா, கண்ணனை பழிவாங்கிய அடியாட்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

மேலும் புதிய திருப்பமாக அஞ்சலியை வெண்பா திட்டமிட்டு கடத்த அவரை அகில் மற்றும் கண்ணம்மா தேடி கண்டுபிடிக்கின்றனர். கண்ணம்மா உதவி உடன் அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஞ்சலி கதாபாத்திரத்தில் ஸ்வீட்டி கண்மணி நடித்து வருகிறார். நடிப்பு துறையில் அவருக்கு இது தான் முதல் வாய்ப்பு. முதலில் நெகட்டிவ் கதாபாத்திரமாக காட்டப்பட்டாலும் பின் திருந்தி தற்போது அவரும் கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘மௌன ராகம்’ வரை – சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான 𝗙𝗔𝗕 𝗦𝗧𝗔𝗥𝗦 𝗜𝗖𝗢𝗡𝗜𝗖 𝗔𝗪𝗔𝗥𝗗 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார். விருதுடன் தனது அம்மா அருகில் நின்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். நடிப்பு துறையில் முதல் சீரியலிலேயே விருது பெற்றுள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாவில் 500வது பதிவு விருதுடன் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!