விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் லேட்டஸ்ட் வீடியோ – இன்ஸ்டா வைரல்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டியின் லேட்டஸ்ட் வீடியோ - இன்ஸ்டா வைரல்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டியின் லேட்டஸ்ட் வீடியோ - இன்ஸ்டா வைரல்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் லேட்டஸ்ட் வீடியோ – இன்ஸ்டா வைரல்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீசன்ட் வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஸ்வீட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ என்கிற சூப்பர் ஹிட் சீரியலில் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்வீட்டி. அந்த வகையில் கிட்டத்தட்ட 650 எபிசோடுகளாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறி இருக்கும் ஸ்வீட்டி தற்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குறும்படங்கள் என பலவற்றிலும் முத்திரை பதித்து வருகிறார்.

தமிழக பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய விதிமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

மற்ற சின்னத்திரை நடிகர், நடிகைகளை போலவே வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்வீட்டி, ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழகத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய மின்திட்டம் – மின் வாரியம் அறிவிப்பு!!

அதிலும் குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளுடன் இவர் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையலங்காரத்துடன் திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கும் நடிகை ஸ்வீட்டியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவுக்கு எக்கச்சக்கமான லைக்ஸ்களும் தற்போது குவிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here