பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா வீட்டில் நடந்த விசேஷம் – பிரபலங்கள் வாழ்த்து!

0
பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா வீட்டில் நடந்த விசேஷம் - பிரபலங்கள் வாழ்த்து!
பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா வீட்டில் நடந்த விசேஷம் - பிரபலங்கள் வாழ்த்து!
பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா வீட்டில் நடந்த விசேஷம் – பிரபலங்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக கலக்கி வரும் நடிகை பரீனாவின் மகன் zyan-னின் முதல் பிறந்தநாள் நேற்று (நவ. 15) துபாயில் கொண்டாடப்பட்டது. மேலும் அவருடைய மகனிற்கு ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முன்னணி கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். அதில் கதைக்கு ஆணி வேராக இருப்பது தான் வெண்பா கதாபாத்திரம். வெண்பாவாக கொடூரமான வில்லியாக நடிகை பரீனா நடித்து வருகிறார். இந்நிலையில் பரீனா நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்த நிலையில், தன்னுடைய பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்னர் வரை சீரியலில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார்.

Exams Daily Mobile App Download

குழந்தை பிறந்த பின் கதையில் சில மாற்றங்களை செய்து அவருடைய கதாபாத்திரம் காட்டப்படாமல் இருந்தது. பின் ஒரே மாதத்தில் அவர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் குழந்தையை வைத்து கொண்டு அவர் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துவதை பார்த்த பலர் அவரை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் பரீனாவின் மகன் zyan-னின் முதல் பிறந்தநாள் நேற்று (நவ 15) கொண்டாடப்பட்டது.

அதிரடியாக நேரம் மாற்றம் செய்யப்படும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் – புதிய Timing என்ன தெரியுமா?

Follow our Instagram for more Latest Updates

தன்னுடைய மகனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதால் அவர் தனது கணவருடன் துபாய் சென்று இருக்கிறார். அங்கே தனது ஆசை மகனின் பிறந்தநாளை கொண்டாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் பரீனாவின் மகன் பிறந்தநாளுக்கு ஏகப்பட்ட சின்னத்திரை நடிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!