பாரதி எனக்கு வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா – வெளியான சீரியல் அப்டேட்!

0
பாரதி எனக்கு வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா - வெளியான சீரியல் அப்டேட்!
பாரதி எனக்கு வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா - வெளியான சீரியல் அப்டேட்!
பாரதி எனக்கு வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா – வெளியான சீரியல் அப்டேட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு 10 ஆண்டுகளுக்கு பின் எல்லா உண்மையும் தெரிய வர உடனே அவர் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இந்நிலையில் கண்ணம்மா எடுத்துள்ள முடிவு குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், ரசிகர்கள் எதிர்பார்த்த திருப்பம் வந்துள்ளது. அதாவது கண்ணம்மா தவறு செய்யவில்லை என DNA டெஸ்ட் முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும் பாரதி வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களுக்கு வெண்பா தான் காரணம் என்ற உண்மை ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் வெண்பாவிற்கு தண்டனையும் கிடைத்துள்ளது. மேலும் தவறை உணர்ந்து பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

இத்தனை நாள் குடும்பத்துடன் வாழ முடியவில்லை என்பதால், பாரதி வருத்தப்பட்டு கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கண்ணம்மா, “என்னை துரோகி என சொன்னீங்க, இப்போது ஒரு பேப்பரை காட்டி சேர்ந்து வாழ்வோம் என சொல்வது சரியா என கேட்கிறார். நாளை இன்னொரு பேப்பரை காட்டி மீண்டும் சந்தேகப்படமாடீங்க என்பதற்கு என்ன நிச்சயம்” என கேட்கிறார்.

பிரபல நடிகையுடன் சேர்த்து நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

Exams Daily Mobile App Download

சௌந்தர்யாவும் கண்ணம்மாவிடம் பாரதியை ஏற்றுக் கொள்ள சொல்லி எவ்வளவோ சொல்ல, ஆனால் கண்ணம்மா முடியாது என சொல்லி முடிவு எடுக்கிறார். கண்ணம்மாவின் இந்த முடிவை கேட்டு பாரதிக்கு என்ன செய்வது என தெரியாமல் திகைப்பில் நிற்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்னவெல்லாம் திருப்பம் வர இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!