கண்ணம்மா அக்கா கல்யாணத்தில் பிரச்சனை செய்த பாரதி – சீரியலில் பெரிய ட்விஸ்ட்!

0
கண்ணம்மா அக்கா கல்யாணத்தில் பிரச்சனை செய்த பாரதி - சீரியலில் பெரிய ட்விஸ்ட்!
கண்ணம்மா அக்கா கல்யாணத்தில் பிரச்சனை செய்த பாரதி - சீரியலில் பெரிய ட்விஸ்ட்!
கண்ணம்மா அக்கா கல்யாணத்தில் பிரச்சனை செய்த பாரதி – சீரியலில் பெரிய ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா அக்கா கல்யாணத்தில் பரபரப்பாக பல திருப்பங்கள் வர இருக்கிறது. ஒரு பக்கம் மூர்த்தி கண்ணம்மாவை பார்க்க, மறுபக்கம் மாப்பிள்ளை குடும்பத்தினர் ஏமாற்ற இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் அக்கா கல்யாணத்தில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. ஒரு பக்கம் கண்ணம்மாவை சித்ரா என அவருடைய மாமா மூர்த்தி கண்டுபிடிக்க, அவர் கண்ணில் படாமல் கண்ணம்மா தப்பித்து ஓடுகிறார். மறுபக்கம் கண்ணம்மாவின் அக்காவை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை குடும்பத்துடன் நகை பணத்தை எடுத்து கொண்டு ஓட திட்டமிடுகிறார். இதற்கிடையே பாரதி தாலி எடுத்து கொடுத்தால் தான் கல்யாணம் என்ற நிலைமை வருகிறது.

இந்நிலையில் பாரதி தாலி எடுத்து கொடுக்க செல்ல, மாப்பிள்ளையின் உண்மையான சுயரூபம் தெரிய வந்து பாரதி இந்த திருமணத்தை நிறுத்திவிடுகிறார். உடனே கூட்டத்தில் இருக்கும் அனைவரும் கல்யாணம் நிற்க கூடாது என்பதால் பாரதியை தாலி கட்ட சொல்கின்றனர். ஆனால் பாரதி கண்ணம்மாவை காதலிப்பதால் அவர்களின் திருமணம் நடக்குமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!