இன்னும் ஒரே வாரத்தில் முடியவுள்ள பாரதி கண்ணம்மா – சீசன் 2வின் கதைக்களம் இதுதான்!

0
இன்னும் ஒரே வாரத்தில் முடியவுள்ள பாரதி கண்ணம்மா - சீசன் 2வின் கதைக்களம் இதுதான்!
இன்னும் ஒரே வாரத்தில் முடியவுள்ள பாரதி கண்ணம்மா - சீசன் 2வின் கதைக்களம் இதுதான்!
இன்னும் ஒரே வாரத்தில் முடியவுள்ள பாரதி கண்ணம்மா – சீசன் 2வின் கதைக்களம் இதுதான்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல பாரதியின் DNA டெஸ்ட் முடிவுகளும் வந்துவிட்டது. இதன் சீசன் 2 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதன் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீசன் 2:

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, பல எபிசோடுகளை கடந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. பாரதிக்கு கண்ணம்மா எந்த தவறும் செய்யவில்லை எனவும், ஹேமாவும் லட்சுமியும் தனக்கு பிறந்த குழந்தைகள் என்ற உண்மையும், வெண்பா தான் இத்தனை வருடமாக பாரதியை ஏமாற்றி வந்தார் என்ற உண்மையும் சாட்சிகளுடன் தெரிய வந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அடுத்து கண்ணம்மா காலில் விழுந்து பாரதி தன்னை ஏற்றுக் கொள்ள சொல்லி மன்னிப்பு கேட்க, கண்ணம்மா ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் அடுத்து வரும் நாட்களில் காட்டப்பட இருக்கிறது. இந்நிலையில் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் முடிய இருக்கும் நிலையில், சீசன் 2 விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீசன் 2 தொடங்கப்பட்டால் கதைக்களம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு டாப் ஹிட் தொடர் – ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஹேமாவும் லக்ஷ்மியும் பெரிய பெண்களாக மாறி அவர்களை வைத்தே கதை இருப்பது போலவும், ஒருவர் அம்மா கண்ணம்மாவிடமும், மற்றொருவர் பாரதியிடமும் வளர்வது போல காட்டப்படுகிறது. அதே போல ஒருவர் டாக்டராகவும், மற்றொருவர் ஆட்டோ ட்ரைவராக இருக்க போவதாகவும், அதனால் ஏற்படும் திருப்பங்கள் எல்லாம் சீசன் 2வில் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!