விஜய் டிவி பாரதி கண்ணம்மா உண்மையாகவே முடிய போகிறதா? ஓப்பனாக சொன்ன சீரியல் பிரபலம்!

0
விஜய் டிவி பாரதி கண்ணம்மா உண்மையாகவே முடிய போகிறதா? ஓப்பனாக சொன்ன சீரியல் பிரபலம்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா உண்மையாகவே முடிய போகிறதா? ஓப்பனாக சொன்ன சீரியல் பிரபலம்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா உண்மையாகவே முடிய போகிறதா? ஓப்பனாக சொன்ன சீரியல் பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல், டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் கிளைமேக்ஸ் எப்போது வரும் என்பது குறித்து அந்த சீரியலில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு காலத்தில் டாப் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்தது. காரணம் அந்த சீரியலில் வரும் கதையும் ட்விஸ்ட்களும் தான். ஆனால் சில மாதங்களாக எபிசோடுகள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தேவையில்லாத காட்சிகள் வைக்கப்பட்டது. அதனால் சீரியலின் TRP பெரும் சரிவை கண்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீரியல் கதைக்குள் வந்துள்ளது. பல திருப்பங்கள் கதையில் நடந்த வண்ணம் இருக்கின்றன.

Follow our Instagram for more Latest Updates

அதனால் சென்ற வாரம் TRPயில் முதலிடத்தை பிடித்தது. இன்னும் 1 மாதத்தில் இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் சீரியல் குழுவினர் எங்களுக்கு ENDஏ கிடையாது என செய்த ரீல்ஸ் வீடியோவால் சீரியல் முடியுமா முடியாதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிஷா சீரியல் முடிய இருப்பது குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் ஆண் போட்டியாளர் – லீக்கான தகவல்!

Exams Daily Mobile App Download

அதில் சீரியல் கிளைமேக்ஸ் எப்போ என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதை நினைக்கும் போது என் கண்ணே கலங்குது என அவர் பதில் அளித்து இருக்கிறார். அவரே வெளிப்படையாக இந்த செய்தியை வெளியிட்டு இருப்பதால் உண்மையாகவே சீரியல் முடிவுக்கு வர போகிறது என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் கிளைமேக்ஸ் காட்சியில் பாரதி மற்றும் கண்ணம்மா சேருவார்களா அல்லது, கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பாரா என்பது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!