1 மாசத்துல பாரதி கண்ணம்மா Ending Confirm.. இந்த நேரத்தில் சீரியல் குழு வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

0
1 மாசத்துல பாரதி கண்ணம்மா Ending Confirm.. இந்த நேரத்தில் சீரியல் குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் ஷாக்!
1 மாசத்துல பாரதி கண்ணம்மா Ending Confirm.. இந்த நேரத்தில் சீரியல் குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் ஷாக்!
1 மாசத்துல பாரதி கண்ணம்மா Ending Confirm.. இந்த நேரத்தில் சீரியல் குழு வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது அனைவரும் எதிர்பார்த்தது போல கிளைமேக்ஸ் காட்சிகளை நெருங்கி வருகிறது. இந்நிலையில் சீரியல் குழுவுடன் இயக்குனர் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் கிளைமேக்ஸ் காட்சிகளில் எப்படி ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் சீரியலில் தற்போது பல உண்மைகள் வெளியே வருவது போல காட்சிகள் ஒளிபரப்பாகி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது சீரியல் கதாபாத்திரங்களுடன் பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மக்கள் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடிய போகுது என கேட்பது போலவும், அதற்கு எங்களுக்கு END-ஏ கிடையாது என அவர் சொல்வது போலவும், வீடியோ வெளியாகி இருக்கிறது.

கோபியிடம் இனியா நடந்து கொண்டதை பற்றி சொல்லும் மயூ, அமிர்தாவிற்கு வர்ஷினி சொன்ன ஷாக் தகவல் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

Exams Daily Mobile App Download

அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் ஒரே குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் சீரியல் கண்டிப்பாக இன்னும் 1 மாதத்தில் முடிய போவது உறுதியான நிலையில், சீரியலின் கிளைமேக்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல வருமா இல்லை அதிலும் எதாவது ட்விஸ்ட் வைக்கப்படுமா என்பது எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!