இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் “பாரதி கண்ணம்மா” சீரியல் – யாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்!

0
இறுதி கட்டத்தை நோக்கி செல்லும்
இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் "பாரதி கண்ணம்மா" சீரியல் - யாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்!
இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் “பாரதி கண்ணம்மா” சீரியல் – யாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட் வாங்க டெல்லிக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் இங்கே ஹேமாவை காணாமல் அனைவரும் தேடி கொண்டிருக்கும் நிலையில் சீரியல், கிளைமேக்ஸ் எப்படி கொண்டு செல்லப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் DNA முடிவுகளை வாங்க பாரதி டெல்லிக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அங்கே சென்ற பின் தான் அவருக்கு கண்ணம்மா தவறு செய்திருக்கமாட்டாள் என்ற எண்ணம் 10 வருஷத்திற்கு பின் புரிய வந்துள்ளது. ஆனாலும் DNA முடிவுகளை பார்த்த பின் தான் நான் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வேன் என உறுதியாக பாரதி இருக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் மறுபக்கம் ஹேமா அப்பாவை தேடி செல்ல, அப்போது வெண்பா ரவுடிகளை வைத்து ஹேமாவை கடத்தி கொல்ல முடிவு செய்கிறார். ஹேமாவை அந்த ரவுடிகள் கொல்லாமல் அவளை விற்க முடிவு செய்கின்றனர். ஹேமாவை காணாமல் கண்ணம்மாவும், அகில், அஞ்சலி, சௌந்தர்யா என அனைவரும் தேடி அலைகின்றனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடில் பாரதி DNA முடிவுகளை வாங்காமல் கண்ணம்மா மீது உள்ள நம்பிக்கையில் மீண்டும் சென்னைக்கு வருகிறார்.

ரசிகர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் வெளியிட்ட சூப்பர் நியூஸ் – தீயாய் பரவும் வைரல் தகவல்!

Exams Daily Mobile App Download

தனது குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கலாம் என அவர் நினைக்க ஆனால் ஹேமாவை காணவில்லை என குடும்பத்தினர் சொல்கின்றனர். அதனால் பதட்டமடைந்த பாரதி ஹேமாவை தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார். ஹேமாவை கடத்தியது வெண்பா தான் என தெரிந்து வெண்பாவை ஜெய்யிலுக்கு அனுப்புகின்றனர். இப்படி தான் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!