விஜய் டிவியில் டாப் இடத்தை பிடித்த சீரியல் இது தான் – வெளியான TRP பட்டியல்!!

0
விஜய் டிவியில் டாப் இடத்தை பிடித்த சீரியல் இது தான் - வெளியான TRP பட்டியல்!!
விஜய் டிவியில் டாப் இடத்தை பிடித்த சீரியல் இது தான் - வெளியான TRP பட்டியல்!!
விஜய் டிவியில் டாப் இடத்தை பிடித்த சீரியல் இது தான் – வெளியான TRP பட்டியல்!!

விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், இந்த வாரம் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களின் அடிப்படையில் TRP பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவி சீரியல்கள்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவிக்கு தனி அங்கீகாரம் உண்டு. காரணம் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் புதுவிதமான கன்டென்ட் உடன் இருப்பதால் தான். அந்த வகையில் ஏகப்பட்ட சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களாக இருக்கிறது. என்ன தான் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் விருப்பமான ஒரு சில சீரியல்கள் தான் TRPயில் டாப் இடத்தை பிடித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் 9.46 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாரதி கண்ணம்மா சீரியல் 8.14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் 7.92 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. நான்காம் இடத்தில் 5.68 புள்ளிகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல் இருக்கிறது. ஐந்தாம் இடத்தில் 5.48 புள்ளிகளுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருக்கிறது. ஆறாம் இடத்தில் கமல் சார் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5.01 புள்ளிகளை பிடித்து இருக்கிறது.

பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் காத்திருக்கும் அதிர்ச்சி – ஷாக்கிங் அப்டேட்!

Exams Daily Mobile App Download

மேலும் அடுத்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியலில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாக இருப்பதால் TRPயில் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்கள் அந்த ட்விஸ்ட்களை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!