இனியாவை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம்.. புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து கவனிக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியாவை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம்.. புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து கவனிக்கும் ராதிகா - இன்றைய
இனியாவை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம்.. புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து கவனிக்கும் ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியாவை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம்.. புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து கவனிக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மற்றும் குடும்பத்தினர் இனியா மீண்டும் வருவாள் என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இனியா வரவில்லை. மறுபக்கம் ராதிகா இனியாவிற்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்து கொள்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், குடும்பத்தினர் அனைவரும் இனியா போனதை நினைத்து வருத்தப்படுகின்றனர். அப்போது எழில் அந்த ஆள் வேண்டும் என்றே திட்டமிட்டு இனியாவை அழைத்து சென்று இருப்பதாக எழில் கோபப்படுகிறார். எழில் நான் சென்று இனியாவை அழைத்து வருகிறேன் என சொல்ல, ஆனால் ராமமூர்த்தி வேண்டாம் என சொல்கிறார். பின் செல்வி பாப்பா சென்றது எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் சென்று இனியாவை அழைத்து வருகிறேன் என சொல்கிறார். ஆனால் அவள் ஒன்றும் சின்ன பொண்ணு இல்லை என ராமமூர்த்தி வேண்டாம் என சொல்கிறார். செழியன் பாக்கியா ஜெனி ஈஸ்வரி என அனைவரும் வருத்தமாக இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மறுபக்கம் கோபி மயூரா இனியா கேரம் விளையாடுகின்றனர். அப்போது மயூரா இனியா பேசாமல் இருக்க, கோபி என்ன இரண்டு பேரும் பேசாமல் இருக்கீங்க இனிமேல் நீங்க சகோதரிகள். இருவரும் டாடி கூட தான் இருக்க போறீங்க என கோபி சொல்கிறார். அப்போது ராதிகா வர எங்கே சென்றாய் என கோபி கேட்கிறார். ராதிகா ஷாப்பிங் போனதாக சொல்ல, இனியாவிற்கு ட்ரெஸ் வாங்க போனதாக ராதிகா சொல்கிறார். பின் இனியாவிற்கு ட்ரெஸ் கொடுத்து போட சொல்கிறார். கோபி ராதிகா ஆன்டி எவ்வளவு நல்லவங்க பாத்தியா என சொல்கிறார். பின் ஜெனியும் இனியாவை நினைத்து காத்திருக்க, ஈஸ்வரி ஜெனியை தூங்க சொல்கிறார். ஜெனி எல்லாரும் இப்படி இருக்கும் போது நான் எப்படி தூங்க முடியும் இனியா வந்துவிடுவாள் என சொல்கிறார்.

ஆனால் தாத்தா அவள் வரமாட்டாள் அந்த ராஸ்கல் வர விடமாட்டான் என சொல்கிறார். அனைவரும் இனியாவை நினைத்து வருத்தப்படுகின்றனர். பின் இனியா ட்ரெஸ் மாத்திக் கொண்டு வர, ட்ரெஸ் நன்றாக இருப்பதாக கோபி சொல்கிறார். பின் ராதிகா எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்கிறார். அனைவரும் சாப்பிட எழில் எல்லாருக்கும் ஆறுதல் சொல்கிறார். பின் எல்லாரும் தூங்க செல்ல, ராதிகாவிடம் கோபி மயூராவுடன் இனியா தூங்கட்டும் என சொல்கிறார். ராதிகா 4 பேர் இருக்க வேண்டும் என்றால் பெரிய வீடாக பார்த்து இருக்க வேண்டும் என சொல்கிறார்.

மெட்டாவின் இந்திய நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம் – ஜன.1 முதல் பொறுப்பேற்பு!

பின் ராதிகா கோபி வெளியே தூங்க செல்ல இனியா மயூராவுடன் தூங்குகிறார். பின் கோபி இப்போது தான் தனியாக நேரம் கிடைத்ததாக சொல்ல, இனியா வெளியே வந்து நான் உங்களுடன் தூங்குறேன் டாடி என சொல்கிறார். பின் ராதிகா உள்ளே தூங்க வருகிறார். இனியா கோபி மடியில் படுத்திருக்க இனியாவிற்கு கோபி ஆறுதலாக இருக்கிறார். மறுபக்கம் இனியா ரூமிற்கு வந்த பாக்கியா இனியாவின் போட்டோவை பார்த்து வருத்தப்பட்டு அழுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!