விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை விட்டு விலகிய நடிகர் சதிஷ் – இனி புதிய கோபி இவர் தான்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலை விட்டு விலகிய நடிகர் சதிஷ் - இனி புதிய கோபி இவர் தான்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை விட்டு விலகிய நடிகர் சதிஷ் – இனி புதிய கோபி இவர் தான்!

விஜய் டிவியில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து டாப் வரிசையில் இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் வெற்றிக்கு கோபி கதாபாத்திரம் ஒரு காரணமாக இருக்கும் நிலையில், தற்போது கோபியாக நடித்து வரும் நடிகர் சதிஷ் சீரியலை விட்டு விலகி இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

கோபி கதாபாத்திரம் மாற்றம்:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கோபி கதாபாத்திரமும், பாக்கியா கதாபாத்திரமும் இருக்கிறது. கோபியாக நடிகர் சதிஷ் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து நடித்து வருகிறார். அவரை சதிஷ் என சொல்வதை விட கோபி என சொன்னால் தான் தெரியும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து வருகிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் இருந்து நடிகர் சதிஷ் விலகி இருப்பதாக சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அதற்கு காரணமாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா, நடிகர் சஞ்சய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான். அதில் ரேஷ்மா ராதிகா கெட்டப்பிலும், சஞ்சய் கோபி போல டீஷர்ட் போட்டு இருக்கிறார். மேலும் அவர்கள் எடுத்த புகைப்படமும் பாக்கியலட்சுமி செட்டில் எடுத்தது போல இருக்கிறது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவரா? – திருமண நாள் குறித்த அப்டேட்!

Exams Daily Mobile App Download

அதனால் கோபி கதாபாத்திரம் மாறி இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை, ரேஷ்மா சஞ்சய் ஒரு விளம்பர படத்திற்காக எடுத்த புகைப்படம் என விளக்கம் கிடைத்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியலின் ஆணி வேராக கோபி கதாபாத்திரம் இருந்து வரும் நிலையில் அவர் மாற வாய்ப்பே இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!