விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!

0
விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் - தெரிஞ்சுக்கலாம் வாங்க!
விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் - தெரிஞ்சுக்கலாம் வாங்க!
விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி சீரியல்:

மக்கள் கொரோனா பரவல் காரணமாக வீடுகளில் முடங்கியதால் சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். முன்னதாக வெள்ளித்திரைக்கு மட்டுமே ரசிகர் மன்றங்கள் இருந்தது போக தற்போது சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர் மன்றம் தொடங்கும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி இடம் உள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!

இந்நிலையில் விஜய் டிவியில் தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ், செந்தூர பூவே, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, மௌன ராகம் உள்ளிட்ட சீரியல்களில் பிரபலமாக நடித்து வரும் நடிகைகளின் ஒரு எபிசோடுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் அதிகப்படியாக ‘நாம் இருவர் நமக்கு இருவ’ர் ரட்சிதா அதிக சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

சம்பள விவரம்:

  • “பொண்ணுக்கு தங்க மனசு” சீரியலில் தங்க மனசுக்காரி என பெண்களால் பேசப்படும் விந்துஜா விக்ரமன் அவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு 8000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
  • “ஈரமான ரோஜாவே” சீரியலில் நடிக்கும் பவித்ராவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.13000 வழங்கப்படுகிறது.
  • ரியாலிட்டி ஷோக்களின் தொகுப்பாளராகவும், “தேன்மொழி பி.ஏ” நாடகத்தில் நடிக்கும் ஜாக்குலின் ஒரு எபிசோடுக்கு ரூ.11000 சம்பளமாக வாங்குகிறார்.
  • “பொண்ணுக்கு தங்க மனசு” நாடகத்தில் வந்து தங்க மனசுக்காரி என பெண்களால் பேசப்படும் விந்துஜா விக்ரமன் எபிசோடு ஒன்றுக்கு 8000 ரூபாய் வாங்குகிறாராம்.
  • “ஈரமான ரோஜாவே” நாடகத்தில் வரும் பவித்ரா எப்பிசோட் ஒன்றுக்கு ரூ.13000 வாங்குகிறாராம்.

TN Job “FB  Group” Join Now

  • “சிவா மனசுல சக்தி” நாடகத்தில் நடிக்கும் தனுஜா கவுடா ஒரு எபிசோடுக்கு ரூ.7000 சம்பளம் வாங்குகிறார். அதே நாடகத்தில் நடிக்கும் நடிகை ரக்ஷா ஹோல்லாவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.9000 வழங்கப்படுகிறது. மேலும் அதே சீரியலில் நடிக்கும் காயத்ரிக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.10000 சம்பளம் வழங்கப்படுகிறது.
  • “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நாடகத்தில் நடித்த வி.ஜே சித்ராவிற்கு, ரூ.10000-12000 வரை வழங்கப்பட்டது. அதே நாடகத்தில் நடிக்கும் சுஜித்ராவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.15000 ஊதியம் வழங்கப்படுகிறது.
  • “ராஜா ராணி 2” நாடகத்தில் நடிக்கும் ஆல்யா மானசாவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.17000 ஊதியம் வழங்கப்படுகிறது.
  • “நாம் இருவர் நமக்கு இருவர்” நாடகத்தில் நடிக்கும் ரக்சிதாவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.17000 ஊதியமாக வழங்கப்படுகிறது.
  • “ஆயுத எழுத்து” நாடகத்தில் நடிக்கும் சரண்யா ஒரு எபிசோடுக்கு ரூ.16000 சம்பளம் பெறுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!