நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தையுடன் வெளியான போட்டோ – இணையத்தில் வைரல்!

0
நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தையுடன் வெளியான போட்டோ - இணையத்தில் வைரல்!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தையுடன் வெளியான போட்டோ - இணையத்தில் வைரல்!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தையுடன் வெளியான போட்டோ – இணையத்தில் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

தமிழ் திரையுலகில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமானார் நயன்தாரா. தமிழில் மெல்ல மெல்ல குடும்ப பெண் என்ற பார்வையை உடைத்தார் நயன்தாரா. வல்லவன், ஈ, பில்லா உள்ளிட்ட பட படங்கள் மூலமாக வேறு பாதைக்கு மாறினார். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை தந்தது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறி அவர் நடித்து வருகிறார். அதனால் அவருக்கு இதுவரை எண்ணிக்கை குறையாமல் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீண்டும் அதிரடி கைது – காவலில் எடுக்க போலீசார் திட்டம்!

தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும், காதல் தோல்விகளையும் சந்தித்தாலும் சினிமா துறையில் இவரை மிஞ்ச யாரும் இல்லை. அதனால் தான் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். அவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். இருவரும் எங்கே சென்றாலும் ஜோடியாக செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

TN Job “FB  Group” Join Now

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாராவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விரைவில் என தெரிவித்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என மோதிரத்தை காண்பித்து தெரிவித்தார். இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!