குக் வித் கோமாளி சுனிதா வெளியிட்ட வீடியோ – சும்மா இருக்கும் போது இதுதான் வேலை!

0
குக் வித் கோமாளி சுனிதா வெளியிட்ட வீடியோ - சும்மா இருக்கும் போது இதுதான் வேலை!
குக் வித் கோமாளி சுனிதா வெளியிட்ட வீடியோ - சும்மா இருக்கும் போது இதுதான் வேலை!
குக் வித் கோமாளி சுனிதா வெளியிட்ட வீடியோ – சும்மா இருக்கும் போது இதுதான் வேலை!

விஜய் டிவியின் நட்சத்திரங்கள் தற்போது என்ன செய்தாலும் அது தான் இணையத்தின் ஹாட் டாக் ஆக ஓடிகிண்டிருக்கிறது. அந்த வகையில் டான்சர் சுனிதா தனது யூடூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை குறித்து இந்த பதிவில் காண்போம்.

டான்சர் சுனிதா:

விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜோடி நம்பர் 1 நிகழ்த்தியின் முந்தைய சீசன்களில் போட்டியாளராக வந்தவர் டான்ஸ்சர் சுனிதா. அப்போது முதல் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். விடா முதற்சியின் காரணமாக தற்போது அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அறியப்படும் முகமாக வெற்றி பெற்றிருக்கிறார். இவரின் கொஞ்சும் தமிழ் பேச்சிற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சிறப்பு சேவை அறிமுகம்!

பல பிரபலங்களை தொடர்ந்து தற்போது சுனிதாவும் தனக்கென்று தனியாக யூடூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில், தனது அன்றாட வாழ்வில் பல விஷயங்களை பற்றியும் சுவாரஸ்யமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது வெட்டியான நேரத்தில் என்ன செய்வார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். தனது ப்ரீ டைம் என்றாலே சுனிதா ரீல்ஸ் செய்ய தொடங்கி விடுவாராம். டிக் டாக் ரிங். லைட் செட் அப்புடன் தான் ரீல்ஸ் செய்வது வழக்கமாம். இது தான் இவரின் நண்பனாக இருக்கிறதாம்.

‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் ரவீந்தர்? ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்ததாக, கைகளில் க்ளவுஸ் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் போது சென்னை கார்பொரேஷன் குப்பை அள்ளும் வண்டி ஒளிபரப்பும் பாடலை தன் இஷ்டத்துக்குப் பாடி கொண்டிருந்தார் சுனிதா. பிறகு, டிவியில் ‘மணி ஹெயிஸ்ட்’ சீரிஸை பார்க்க தொடங்கியிருந்தார். அதனை முழுவதுமாக பார்த்து முடிக்கவில்லை என்று கவலை பட்டுக்கொண்டார். பிறகு, தான் வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தொடங்கி விட்டார். இறுதியாக, மொட்டைமாடியில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடைப்பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடிக்குமாம். இது எல்லாவற்றையும் விடப் படுத்துத் தூங்குவதுதான் வெட்டியாக இருக்கும் நேரங்களில் முக்கிய வேலை என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!