நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சீவ், ஆலியா குழந்தைகளுடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சீவ், ஆலியா குழந்தைகளுடன் வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சீவ், ஆலியா குழந்தைகளுடன் வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சீவ், ஆலியா குழந்தைகளுடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

சின்னத்திரை நடிகையான ஆலியா மானசா சில மாதங்களுக்கு முன் இரண்டாவது முறை தாயானார். இந்நிலையில் அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்போது புதிதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் சஞ்சீவ் ஆலியா 8 அடி பாய்ந்தால், ஐலா 16 அடி பாய்வார் என விளையாட்டுத் தனமாக சொல்லி இருக்கிறார்.

நடிகை ஆலியா மானசா:

நடிகை ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகி தற்போது முழு நேரம் அம்மாவாக மாறி இருக்கிறார். ராஜா ராணி 2 சீரியலில் இருந்து அவர் விலகியதில் இருந்து ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். அவர் விரைவில் புதிய சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆலியா தற்போது தனது குழந்தைகளை கவனித்து வருகிறார். அவ்வப்போது தனது மகனை வீடியோவில் காட்டி இருப்பார். ஆனால் இன்னும் அவருடைய முகத்தை காட்டாமல் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஆலியா தனியாக யூடுப் சேனல் ஒன்றை எடுத்து வருகிறார். அதில் தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் அழகான நேரங்களை பற்றி காட்டி இருப்பார். ஐலாவின் சேட்டைகளை பற்றி வீடியோவில் பதிவிட்டு உள்ளார். சீரியலில் இருந்து ஆலியா விலகினாலும் அவரை யூடுப் சேனல் மூலமாக பார்க்க ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பின் ஆலியா ஐலாவின் சேட்டைகளை காட்ட அப்போது சஞ்சீவ் ஆலியா 8 அடி பாய்ந்தால், ஐலா 16 அடி பாய்வார் என சொல்லி இருக்கிறார்.

பார்வதியை காணாமல் தேடி அலையும் குடும்பத்தினர், ஓடி போனதாக சொன்ன அர்ச்சனா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த வருபவை!

மேலும் சஞ்சீவ் அவர்களின் அண்ணன் பையன் சமையல் செய்வதையும் காட்டி இருக்கிறார். சஞ்சீவ் ஆலியாவை நீண்ட நாட்களுக்கு பின் வீடியோவில் இருந்து பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் அர்ஷ் அழகாக தூங்குவதையும் வீடியோவில் காட்டி இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அர்ஷ் முகத்தை சீக்கிரம் காட்ட வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்வது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!