மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணிகள் 2020

0
மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணிகள் 2020
மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணிகள் 2020

மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணிகள் 2020

இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி, சிவகாசியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிகளினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 36900 /- முதல் ரூ.116000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் ஆகியவற்றின் மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 27.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!