Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நெட் ஒர்க் நிறுவனங்களின் விலை உயர்ந்த டேட்டா பிளான்களை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

டேட்டா பிளான் :

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு பெருகியுள்ளது. தற்போதைய நவீன காலத்தில் கல்வி ஆன்லைன் மயமாகிவிட்டது. இந்த நிலையில் சிறு குழந்தைகளுக்கு கூட இன்டர்நெட் தேவை உள்ளது. கடந்த மாதங்களில் நிலவிய ஊரடங்கின் போது வீட்டிலிருந்து பணி புரிபவர்கள் தங்களின் மொபைல் இன்டர் நெட்டை பயன்படுத்தி வேலை செய்தனர். அதனால் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியது.

ICICI வங்கி வழங்கும் ரூ.25 லட்சம் உடனடி பணம் – சூப்பர் அறிவிப்பு!

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் குறைந்த விலையில் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தினர். மேலும் அதிக விலையில் நீண்ட நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட பிளான்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. தனித்தனி டேட்டா வவுச்சர்கள் மூலம் கூடுதல் டேட்டாகள் வழங்கப்பட்டது. ஜியோவின் விலை உயர்ந்த திட்டமான ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வருடம் முழுவதும் இந்த திட்டம் வழங்குகிறது.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – Save செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?

மேலும் 2599 திட்டம் 365 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் உள்ளது. வோடபோன் மற்றும் ஐடியாவின் ரூ. 2,595 திட்டம் 365 நாட்களுக்கு 2GB டேட்டா மற்றும் 100 SMS மற்றும் வரம்பற்ற அழைப்பு OTT தளங்களின் நன்மைகளை அளிக்கிறது. மேலும் ஜீ 5 பிரீமியம் மற்றும் வி மூவீஸ் & டிவி போன்ற சலுகைகளும் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!